sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

நல்லவற்றைக் காண்போம்

/

நல்லவற்றைக் காண்போம்

நல்லவற்றைக் காண்போம்

நல்லவற்றைக் காண்போம்


ADDED : ஜன 20, 2013 03:01 PM

Google News

ADDED : ஜன 20, 2013 03:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெற்றோருக்கு மதிப்பளியுங்கள். அப்போது தான் எதிர்காலத்தில் நீங்கள் பெற்றோராகும்போது பிள்ளைகள் உங்களை மதிப்பார்கள்.

* பெற்றோரை மனிதர்களாக மட்டுமல்லாது, நடமாடும் தெய்வங்களாகவும் மதித்து நடக்க வேண்டும்.

* உடல் படகு போன்றது. வாழ்வோ ஓடும் ஆறு போன்றது. ஆற்றைக் கடந்து அக்கரை சேரும் வரை படகு ஓட்டையாகி விடாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

* நல்லவற்றைக் காண்பதே கண்களின் பணியாக இருக்கட்டும். நல்லதைக் கேட்பதே காதுகளின் செயலாக இருக்கட்டும்.

* உங்களிடமுள்ள குற்றங்களைக் கண்டுபிடித்து திருத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களிடம் உள்ள குணங்களை தேடிப் பாராட்டி மகிழுங்கள்.

* உண்மையும், பொய்யும் கலந்த கலவையாக உலகம் இருக்கிறது. எப்போதும் சிந்தித்து செயலாற்றி உண்மையின் பக்கம் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us