sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

அன்புக்கு மதிப்பு அதிகம்

/

அன்புக்கு மதிப்பு அதிகம்

அன்புக்கு மதிப்பு அதிகம்

அன்புக்கு மதிப்பு அதிகம்


ADDED : அக் 19, 2012 04:10 PM

Google News

ADDED : அக் 19, 2012 04:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் நமது ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். அவரை எப்போதும் மறக்கமாட்டேன். யார் எதிர்த்தாலும் உண்மையை கைவிடமாட்டேன். எதற்காகவும் பயப்படமாட்டேன் என்ற லட்சியங்களை மனதில் விதைத்துக் கொண்டு வாழுங்கள்.

* உண்மை எதற்கும் பயப்படுவதில்லை; பொய் நிழலைக் கண்டுகூட பயப்படுகிறது.

* கடவுள் அனைத்தையும் நிகழ்த்துபவராக இருக்கிறார். மனிதர்கள் அவரால் ஆட்டுவிக்கப்படும் கருவிகளே.

* எளிமையாகவும், கடமை உணர்ச்சியுடனும் வாழுங்கள். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

* அன்புடன் செய்யப்படும் எந்த வேலைக்கும் மதிப்பு அதிகம். அன்பில்லாத இடத்தில் பக்தி இருப்பது இல்லை.

* மனிதர்களிடம் சமயம் குறித்த கோட்பாடுகள் விதைக்கப்பட வேண்டும்

* தியாகம் செய்வதால் மட்டுமே, நிலையான வெற்றியைப் பெற முடியும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us