sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

தேவை சேவை மனப்பான்மை

/

தேவை சேவை மனப்பான்மை

தேவை சேவை மனப்பான்மை

தேவை சேவை மனப்பான்மை


ADDED : ஜூலை 31, 2012 10:07 AM

Google News

ADDED : ஜூலை 31, 2012 10:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனித மனங்களில் உறுதியும், நேர்மையும் இருந்து விட்டால் உலகில் அமைதி தழைக்கத் தொடங்கிவிடும்.

* கடவுளை வணங்கினால் மட்டும் போதாது. அவருடைய தெய்வீக இயல்பை நாமும் பெற வேண்டும். அதுவே உயர்ந்த வழிபாடாகும்.

* மன வீட்டைப் பூட்டியிருக்கும் மோகம், கோபம் என்னும் இரட்டைக் கதவுகளைத் திறந்திடுங்கள். பேராசை என்னும் தாழ்ப்பாளை நீக்குங்கள். அப்போது ஆன்மிகக்காற்று வீசுவதைக் காண்பீர்கள்.

* மனதை அன்பினால் நிரப்புங்கள். நேர்மையான சிந்தனையைப் பரவ விடுங்கள். நல்ல விஷயங்களிலும், உயர்ந்த செயல்களிலும் எப்போதும் ஈடுபடுங்கள்.

* சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்ய ஆர்வம் காட்டுங்கள். கடவுளின் கருணையை பெற இதுவே வழி.

* ஒவ்வொரு எண்ணமும் கடவுளை அலங்கரிக்கும் மலராக விளங்கட்டும். பேசும் ஒவ்வொரு சொல்லும் அன்பெனும் இனிய சாற்றினைத் தாங்கி நிற்கட்டும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us