sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

பெற்றோரே தெய்வம்

/

பெற்றோரே தெய்வம்

பெற்றோரே தெய்வம்

பெற்றோரே தெய்வம்


ADDED : பிப் 10, 2014 02:02 PM

Google News

ADDED : பிப் 10, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகில் உள்ள அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டது. மாற்றம் ஒன்றே, என்றைக்கும் மாறாதது.

* மனித உடலை நமக்களித்த பெற்றோரை, கடவுளாக மதித்துப் போற்றுங்கள்.

* குழந்தைகளை சிறுவயதிலிருந்தே பஜனை, தியானம் போன்றவற்றில் ஈடுபட வழிகாட்டுங்கள்.

* 'நான்' என்ற ஆணவம் கொண்டவனை என்றென்றும் துன்பம் தொடர்ந்து கொண்டிருக்கும்.

* மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக தொண்டில் ஈடுபடக் கூடாது. அன்புக்காக தொண்டாற்றுவதே சிறந்தது.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us