sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

ஆனந்தம் தேடி வரும்

/

ஆனந்தம் தேடி வரும்

ஆனந்தம் தேடி வரும்

ஆனந்தம் தேடி வரும்


ADDED : பிப் 20, 2014 02:02 PM

Google News

ADDED : பிப் 20, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கரையான் மரத்தைச் அரிப்பது போல, தீய எண்ணத்தை மனதிற்குள் அனுமதித்தால், நம்மை அரித்து விடும்.

* வாழ்வில் குறுக்கிடும் துன்பத்தை பெரிது படுத்த வேண்டாம். அவற்றை ஒதுக்கி விட்டு, துடிப்புடன் வாழ முயற்சியுங்கள்.

* நல்ல விஷயங்களை கேட்டால் மட்டும் போதாது. அவற்றை உள்வாங்கியதோடு, அன்றே நடைமுறைப்படுத்தவும் முயலுங்கள்.

* உள்ளத்தில் அன்பு இல்லாதவனுக்கு பாதுகாப்பு கிடையாது. மனம் அன்பு மயமாகட்டும். அன்பிருக்கும் இடத்தை ஆனந்தம் தேடி வந்துவிடும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us