sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

மகிழ்ச்சிக்கான வழி

/

மகிழ்ச்சிக்கான வழி

மகிழ்ச்சிக்கான வழி

மகிழ்ச்சிக்கான வழி


ADDED : பிப் 27, 2014 02:02 PM

Google News

ADDED : பிப் 27, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* செல்வத்தால் கிடைக்கும் மகிழ்ச்சி நிலையானதல்ல. சுயநலமற்ற சேவையே மனதிற்கு நிலையான மகிழ்ச்சி தரும்.

* ஆடம்பரத்தை அரக்க குணம் என்றே சொல்ல வேண்டும். தலைவனாக வாழ விரும்புவன் எளியவனாக வாழப் பழக வேண்டும்.

* பிறர் புகழ்வதையும், இகழ்வதையும் பொருட்படுத்த வேண்டாம். மனதிற்குச் சரியெனப் பட்டதைச் செய்யுங்கள்.

* கடந்த காலத்தை மீண்டும் பெற முடியாது. வருங்காலம் நம் கையில் இல்லாதது. அதனால், நிகழ்காலத்தை பயனுடையதாக்குங்கள்.

* வாழ்க்கையை சத்திய சோதனையாக எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணம், சொல், செயல் மூன்றிலும் சத்தியத்தைக் கடைபிடியுங்கள்.

சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us