sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

அன்பை விதைப்போம்

/

அன்பை விதைப்போம்

அன்பை விதைப்போம்

அன்பை விதைப்போம்


ADDED : மார் 10, 2014 04:03 PM

Google News

ADDED : மார் 10, 2014 04:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மைக்குப் புறம்பாக ஒரு வார்த்தை கூட பேசாதீர்கள். எதையும் திரித்துக் கூறுவது நல்லதல்ல.

* யாரையும் எதற்காகவும் இழிவாக நினைப்பதோ, சொல்வதோ கூடாது.

* கடவுள் நமக்கு வேண்டியதை மட்டுமே தருகிறார். ஆனால், பல சமயத்தில் இந்த உண்மையை யாரும் உணர்வதில்லை.

* வழிபாட்டின் மூலம் உள்ளத்தில் பள்ளம் தோண்டினால், அதில் அன்பு என்னும் ஊற்று பெருகும்

* அன்பை விட மேலான மதம் வேறில்லை. அன்பை எங்கும் விதைத்து அருளை அறுவடை செய்யுங்கள்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us