
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெற்றோரிடம் பாசம் காட்டுங்கள். அவர்களை மரியாதையுடன் நடத்துங்கள். பெற்று ஆளாக்கியதற்காக எப்போதும் நன்றி செலுத்துங்கள்.
* யாரைப் பற்றியும் புறம் பேச வேண்டாம். மற்றவர்களிடம் உள்ள குற்றங்குறைகளை பெரிதுபடுத்தாதீர்கள்.
* மறந்தும் பிறருக்கு தீங்கு இழைக்காதீர்கள். உண்மையும், நேர்மையும் உங்கள் சொல்லிலும், செயலிலும் இருக்கட்டும்.
* நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். நம்பிக்கை ஆழமாகும்போது, வாழ்வில் அற்புதங்கள் நிகழும்.
- சாய்பாபா