sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

அறநூல்களைப் படியுங்கள்

/

அறநூல்களைப் படியுங்கள்

அறநூல்களைப் படியுங்கள்

அறநூல்களைப் படியுங்கள்


ADDED : ஜன 04, 2011 08:01 PM

Google News

ADDED : ஜன 04, 2011 08:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*நற்பண்புகள் கொண்ட வாழ்க்கை மிகவும்

முக்கியமானது. இறைப்பணியாக நமது வாழ்க்கையை

மேற்கொண்டு தன்னம்பிக்கையுடன்

செயல்பட வேண்டும்.

* பஞ்ச பூதங்களால் ஆன இயற்கை

இறைவனின் சொரூபமாக விளங்குகிறது. அதன் தூய்மையைக் கெடுத்தால்,

நம்முடைய ஐம்புலன்களின் தூய்மை

பாழடைவதுடன் மனமும் மாசடையும். இயற்கையைப் பாதுகாத்தால் இறைவனை

வழிபட்டவர்களாவோம்.

* அறவழி நூல்களைப் படிப்பதும், அனுபவம் மிக்கவர்

களுடன் பழகுவதும், ஆண்டவனிடத்தில் முழு

நம்பிக்கை வைப்பதும், அவதார புருஷர்களின்

உபதேசத்தைப் பின்பற்றுவதும், பக்தி மார்க்கத்தில் வெற்றி கிடைக்க உதவி செய்யும்.

*ஒரு தெய்வ உருவத்தைத் தேர்ந்தெடுத்துக்

கொள்ளுங்கள். பிறகு அதையே திரும்பத் திரும்ப

எண்ணிப்பாருங்கள். உங்கள் நினைவிலும் வாக்கிலும்

மீண்டும், மீண்டும் அந்தத் தெய்வ உருவமும், நாமமும் வரும். அதுவே மனதுக்கும், நாவிற்கும் இனிமை

இருக்கும்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us