sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

படித்தாலும் பண்பு கெடலாமா!

/

படித்தாலும் பண்பு கெடலாமா!

படித்தாலும் பண்பு கெடலாமா!

படித்தாலும் பண்பு கெடலாமா!


ADDED : அக் 10, 2012 05:10 PM

Google News

ADDED : அக் 10, 2012 05:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சீதை, அனுசூயா போன்ற புராணகாலப் பெண்களை வாழ்வின் வழிகாட்டியாகப் பின்பற்ற வேண்டும். வேதகாலத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தாலும் குடும்பப் பொறுப்பைப் புறக்கணிக்கவில்லை.

* கல்வியறிவு பெற்ற பெண்கள், நம் பண்பாட்டை கெடுத்து விடக் கூடாது. கற்ற கல்வியால் விவேகம் உள்ளவர்களாகவும், நல்லது கெட்டதைப் பகுத்தறியும் புத்திசாலிகளாகவும் திகழ வேண்டும்.

* ஆண்களைப் போல பெண்களும் கல்விகற்பது நல்லவிஷயம் தான் என்றாலும் கட்டுப்பாடற்ற சுதந்திர உணர்வுடன் இருக்க நினைப்பது சரியானதல்ல.

* சமுதாயத்தின் அடிப்படை அஸ்திவாரமே குடும்பம் தான். குடும்பம் என்னும் கட்டமைப்பே நல்ல சமுதாயத்தை உருவாக்குகிறது. ஆன்மிகப் பொக்கிஷத்தைப் பாதுகாக்கும் பெட்டகங்களாக பெண்கள் திகழ வேண்டும்.

* பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்த்து ஆளாக்க வேண்டியது பெரிய பொறுப்பு பெண்களுக்கு இருக்கிறது. அதனால் பெண்களை நாட்டின் கண்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us