
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறருக்குத் தொண்டாற்றுவதே மேலான மகிழ்ச்சி. இந்த உண்மையை உணர்ந்தவரே பாக்கியசாலி.
* தேனும், கடல்நீரும் போல ஆன்மிக வாழ்வும், உலகியல் ஆசையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.
* அன்பு விரிந்து கொண்டே செல்லும். தன்னைப் போல எல்லோரும் நலமுடன் வாழ அன்பு வழிவகுக்கும்.
* பெற்றோரின் பெருங்கொடை நம் உடல். அவர்களிடம் நன்றியுணர்வுடன் இருப்பது நம் கடமை.
* நேரம் கிடைக்கும் போதெல்லாம், இஷ்ட தெய்வத்தின் திருநாமத்தை பக்தியுடன் உச்சரியுங்கள்.
சாய்பாபா