sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

கடவுள் தந்த வெகுமதி

/

கடவுள் தந்த வெகுமதி

கடவுள் தந்த வெகுமதி

கடவுள் தந்த வெகுமதி


ADDED : அக் 21, 2015 11:10 AM

Google News

ADDED : அக் 21, 2015 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லா உயிர்களிலும் மனிதனே சிறந்தவன். கடவுள் அளித்த வெகுமதியான இப்பிறவியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

* மற்றவருக்கு அறிவுரை கூறுவது மிக எளிது. ஆனால், தன்னிடம் உள்ள குறைகளைப் போக்குவது கடினமானது.

* பெற்றோரை மதிப்புடன் நடத்துங்கள். இளைஞரான நீங்களும் வருங்காலத்தில் குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும்.

* மலர் போல மனம் இருக்க வேண்டும். அதில் நல்லெண்ணம் என்னும் நறுமணம் பரவ வேண்டும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us