sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஷீரடி பாபா

/

ஒரு வார்த்தை போதும்!

/

ஒரு வார்த்தை போதும்!

ஒரு வார்த்தை போதும்!

ஒரு வார்த்தை போதும்!


ADDED : ஜூலை 20, 2016 09:07 AM

Google News

ADDED : ஜூலை 20, 2016 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* யாரிடமும் அதிகம் பேச வேண்டாம். பத்து வார்த்தை ஒருவர் பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசினால் போதும்.

* மனிதப்பிறவி கிடைத்தது மகத்தான வாய்ப்பு. இதை உணர்ந்தவர்களே பயனுள்ள பணிகளில் ஈடுபடுகின்றனர்.

* கடவுளைத் தரிசிக்க உலகில் பலரும் விருப்பப்படலாம். ஆனால் தகுதி உள்ளவருக்கு மட்டுமே அது கிடைக்கிறது.

* பிறர் துன்பம் கண்டு மகிழ்வது பெரும்பாவம். பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும்புண்ணியம்.

- ஷீரடி பாபா



Trending





      Dinamalar
      Follow us