ADDED : டிச 21, 2015 08:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*கடவுளைக் காண அனைவரும் விருப்பப்படலாம். ஆனால் தகுதி உள்ளவருக்கே வாய்ப்பு கிடைக்கிறது.
* சுகமும் துக்கமும் வெளியுலகில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறான். அது அவரவர் மனதிலேயே இருக்கிறது.
* அறுசுவை உணவாக இருந்தாலும், பழைய கூழாக இருந்தாலும் இரண்டுமே பசியைத் தான் போக்கும்.
* இன்பமாகத் தெரியும் ஒன்றே ஒருநாள் துன்பமாகவும் மாறலாம். துன்பத்திற்கும் இதே தன்மை பொருந்தும்.
*பிறருக்காக உடல், மனம், பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணிப்பதே உண்மையான சேவை.
-ஷீரடி பாபா