sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அரவிந்தர்

/

அற்பமானது என்று எதுவுமில்லை

/

அற்பமானது என்று எதுவுமில்லை

அற்பமானது என்று எதுவுமில்லை

அற்பமானது என்று எதுவுமில்லை


ADDED : நவ 02, 2010 08:11 PM

Google News

ADDED : நவ 02, 2010 08:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நமது விவேகமுள்ள மிகவும் சிறந்த நண்பன் இறைவன். நம்மை எப்போது அடிக்க வேண்டும், எப்போது அணைக்க வேண்டும் என்பதை அவன் நன்கு அறிவான்.

* நீ கடவுளை மட்டும் நேசிப்பதால், அவரும் பிறரை நேசிக்காமல் உன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் என்று நீ விரும்பலாம். ஆனால், இது நேர்மையற்ற, இயற்கைக்குப் புறம்பான கோரிக்கையாகும். கடவுள் ஒருவர் தான், நீயோ பலரில் ஒருவன்.

* கடவுளின் நாடக அரங்கம் என்று இந்த உலகை

ஏற்றுக் கொள். நாயகனாகிய இறைவனின் முகமுடியாக நீ இருந்து உனக்குள் அவனை இயங்க விடு.

* கடவுளின் கண்களுக்கு அற்பமானது என்று

எதுவுமில்லை. உன் கண்களில் அற்பமானது என்று

எதுவும் இருக்க வேண்டாம்.

* உண்மையுணர்வு என்னும் ஒளியில் நிலைத்து

நில்லுங்கள். அதில் தான் மகிழ்ச்சியும் அமைதியும்

இருக்கின்றன.

* சோர்வு உங்களைச் சோர்வடையச் செய்யதுவிடக்

கூடாது. அதிலிருந்து விலகி நின்று, அதன் காரணத்தைக் கண்டு அதை நீங்கள் விலக்க வேண்டும்.

-அரவிந்தர் 



Trending





      Dinamalar
      Follow us