sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சிவானந்தர்

/

சொந்தக்காலில் நில்லுங்கள்

/

சொந்தக்காலில் நில்லுங்கள்

சொந்தக்காலில் நில்லுங்கள்

சொந்தக்காலில் நில்லுங்கள்


ADDED : ஜூலை 31, 2013 12:07 PM

Google News

ADDED : ஜூலை 31, 2013 12:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சொந்த வேலையில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள். பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

* யார் மீதும் பகையுணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டாம். பிறரின் குறைகளை மன்னிக்கப் பழகுங்கள். மறந்து விட்டால் மிகவும் நல்லது.

* எப்போதும் நல்ல விஷயத்தில் மனதைச் செலுத்துங்கள். வெறும் உணவால் மட்டும் மனிதன் உயிர் வாழ முடியாது.

* தர்மநெறிமுறைகளை உபதேசித்த பெரியவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். நல்ல நூல்களை அன்றாடம் வாசிப்பது அவசியம்.

* சுதந்திர உணர்வுடன் வாழ்வதே மகிழ்ச்சிக்கான வழி. எனவே, யாரையும் நம்பி இருக்காமல் சொந்தகக் காலில் நில்லுங்கள்.

* பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். அவற்றை திறமையுடன் நிறைவேற்ற முயலுங்கள்.

- சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us