sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சிவானந்தர்

/

புன்சிரிப்பு தவழட்டும்!

/

புன்சிரிப்பு தவழட்டும்!

புன்சிரிப்பு தவழட்டும்!

புன்சிரிப்பு தவழட்டும்!


ADDED : ஜூன் 30, 2013 05:06 PM

Google News

ADDED : ஜூன் 30, 2013 05:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மையை மட்டும் பேசுங்கள். இரக்கம், இனிமை பேச்சில் கலந்திருக்கட்டும்.

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் யாருக்கும் துன்பம் செய்யாதீர்கள். நேர்மையோடும், ஒளிவுமறைவு இன்றியும் திறந்த மனத்துடன் அனைவரிடமும் பழகுங்கள்.

* உழைத்துப் பணம் சேருங்கள். நியாய வழியில் அல்லாமல் கிடைக்கும் பணம், உதவியை புறக்கணியுங்கள். பரந்த மனப்பான்மையுடன் செயல்படுங்கள்.

* கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பிறர் செய்த குற்றத்தை மன்னிக்கவும், மறக்கவும் முயலுங்கள்.

* தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். எளிய வாழ்க்கையும், உயர்ந்த சிந்தனையும் இருந்து விட்டால் எப்போதும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

* கர்வம், ஆடம்பரம் போன்ற போலித்தனமானவற்றை கைவிடுங்கள். கண்களில் கருணையும், இதழில் புன்சிரிப்பும் எப்போதும் இருக்கட்டும்.

* சுயநலத்தை அகற்றுங்கள். உலகத்தை உங்கள் குடும்பமாக கருதுங்கள். உயிர்களை நேசியுங்கள்.

- சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us