
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*நேர்மை ஒன்றே உலகத்தின் ஆதாரம். எண்ணத்திலும், செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
* மனச்சோர்வு இல்லாமல் துன்பத்தை பொறுமையுடன் ஏற்றுக் கொள்பவனே மன உறுதி மிக்கவன் ஆவான்.
* வயிறு புடைக்க உணவு சாப்பிடக் கூடாது. எப்போதும் உணவில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
* தேவையைக் குறைத்துக் கொண்டால் எப்போதும் திருப்தியுடன் வாழ முடியும்.
* எளிய வாழ்வையும், உயர்ந்த எண்ணத்தையும் கொண்டவனாக மனிதன் இருக்க வேண்டும்.
-சிவானந்தர்