sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சிவானந்தர்

/

வேலையில் கவனம் தேவை

/

வேலையில் கவனம் தேவை

வேலையில் கவனம் தேவை

வேலையில் கவனம் தேவை


ADDED : பிப் 22, 2011 07:02 PM

Google News

ADDED : பிப் 22, 2011 07:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பொறுமை, அன்பு, இரக்கம், அமைதி

மற்றும் சகிப்புத்தன்மையால் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இவற்றை மறந்து

மன்னிப்பதுடன், மக்களுடனும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுடனும் ஒத்துப்போக கற்றுக் கொள்ளுங்கள்.

* தேவைகளைக் குறைப்பதுடன் உடைமை

களையும் குறைக்க வேண்டும். எளிய வாழ்க்கையையும், உயரிய சிந்தனையையும் பெற்றுவிளங்குங்கள்.

* கணக்கற்ற தத்துவ ஞானத்தைவிட, சிறிய பயிற்சி

எவ்வளவோ சிறந்தது. அன்றாட வாழ்வில் யோகம்,

சமயம் மற்றும் தத்துவத்தைக் கடைப்பிடித்து

ஆன்ம ஞானத்தை அடையுங்கள்.

* ஒவ்வொரு மாதமும் வருமானத்தில் இரண்டு முதல் பத்து சதவிகிதத்தை தானம் செய்வதுடன், நம்மிடம் உள்ளதை பிறருடன் பகிர்ந்து கொண்டால் உலகமே ஒரே குடும்பமாக மாறும்.

* மன அமைதிக்கு முக்கியத்துவம் தருவோர், தங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். உலகில் நம் கவனத்தை எவரும் வேண்டுவதில்லை. அனைத்தையும் கவனிக்க ஒரு ஆண்டவன் இருக்கிறார். உண்மையில் உங்களை கவனிப்பது அவர் தான் என்பதை

மறக்கக்கூடாது.

-சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us