sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சிவானந்தர்

/

கடவுளிடம் கூட பேசலாம்

/

கடவுளிடம் கூட பேசலாம்

கடவுளிடம் கூட பேசலாம்

கடவுளிடம் கூட பேசலாம்


ADDED : ஜூலை 11, 2010 10:07 PM

Google News

ADDED : ஜூலை 11, 2010 10:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளின் திருப்பெயரைத் திரும்பத் திரும்ப சொல்வதே ஜபம். கலியுகத்தில் கடவுளை அடைய இதுவே எளிய வழி. பக்தியால் மலைகளை கூட பெயர்த்துவிடமுடியும்.

* எல்லா உயிர்களிடமும் இரக்கம் கொள்வதும், இன்ப துன்பத்தை சமமாக ஏற்றுக் கொள்வதும்,  பகையுணர்வு கொள்ளாமல் எல்லோரையும் நேசிப்பதுமே உண்மையான பக்தனின் அடையாளம்.

* அறியாமையில் உழலும் சாமான்ய மனிதர்களே பணியில் உயர்வு தாழ்வு கற்பிப்பர். ஞானமுடையவர்கள் இவ்வாறு செய்வதில்லை.

* மக்கள் சேவை ஆற்றுபவர்கள் கைம்மாறாக நன்றியோ, பாராட்டோ எதிர்பார்க்கக்கூடாது. கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்ற கீதையின் போதனையை மறக்கக்கூடாது.

* ஆன்மிகத்தில் ஆத்மார்த்த ஈடுபாடும், உறுதியும் இருந்தால் கடவுளை நேருக்கு நேர் சந்தித்து நம்மால் உரையாட முடியும்.

* எல்லாத் தீய பண்புகளும் கோபத்திலிருந்தே புறப்படுகின்றன. கோபத்தைக் கட்டுப்படுத்தியவர்களிடம்  தீய குணங்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துபோகும். -சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us