
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*நாம் ஒவ்வொருவரும் தெளிவு என்னும் ஒளியையும், அன்பையும் வழங்குவதற்காகவே உலகில் பிறந்திருக்கிறோம்.
* கடமைக்காக வழிபாடு செய்யக்கூடாது. அது இதயத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்பட வேண்டும்.
*எல்லா வளங்களும் நமக்குள்ளே இருக்கிறது. உலகில் யாரும் குறையுடையவர் அல்ல.
* புத்திசாலித்தனத்தால் மனிதன் தந்திரம் மிக்கவனாக மாறி வருகிறான். அவன் கள்ளம் இல்லாதவனாக மாற வேண்டும்.
-ஸ்ரீ ரவிசங்கர்ஜி