
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நற்பண்பு என்னும் நல்ல விதையை எல்லார் மனதிலும் விதையுங்கள். அது உலகுக்கே நன்மை தரும்.
* தியானத்தால் புத்தியும், மனமும் இணைந்து சமநிலை அடைகிறது.
* வாழ்வில் வளர தன்னம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் அவசியம்.
* மனதின் பேராற்றலை உணர்ந்து கொண்டவனுக்கு சாதனை நிகழ்த்தும் வலிமை வந்து விடும்.
* மனிதன் தன் தகுதியை உயர்த்தும் துாண்டுகோலாக, பொறாமை உணர்வை மாற்றிக் கொள்ள வேண்டும்.
- ரவிசங்கர்ஜி