sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

தாயுமானவர்

/

நல்லதைப் பேசுவோம்

/

நல்லதைப் பேசுவோம்

நல்லதைப் பேசுவோம்

நல்லதைப் பேசுவோம்


ADDED : நவ 24, 2014 10:11 AM

Google News

ADDED : நவ 24, 2014 10:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளின் படைப்பில் அற்பமானது என்று ஏதுமில்லை.

* நோயால் உடல்நலம் குன்றுவது போல, தீய எண்ணங்களால் மனநலமும் குன்றி விடுகிறது.

* நல்லோருக்கு சேவை செய்வதன் மூலம் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று வாழலாம்.

* மனிதன் தன்னைத் தானே சிறைப்படுத்திக் கொண்டு வாழ்கிறான். இதிலிருந்து மீள கடவுளே வழிகாட்ட வேண்டும்.

* பிறருடைய குறைகளைப் பற்றி சிந்திக்க வேண்டாம். நல்லதை மட்டுமே எப்போதும் பேசுங்கள்.

- தாயுமானவர்



Trending





      Dinamalar
      Follow us