ADDED : ஜன 10, 2016 03:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உன் நிலையைப் பற்றி யோசிக்க வேண்டாம். உழைப்பில் உறுதி கொண்டு வாழ்வில் முன்னேறிக் கொண்டேயிரு!
* உள்ளத்தில் தூய்மையும், முகத்தில் புன்னகையும் கொண்டவன் எப்போதும் கடவுளின் அருகிலேயே இருப்பான்.
* சாதிக்க விரும்பினால் அன்பு, நேர்மை, பொறுமை ஆகிய மூன்று குணங்களும் அவசியம்.
* அடக்கப்படாத மனம் நம்மை கீழ்நோக்கி இழுத்துச் செல்லும். அடக்கப்பட்ட மனம் பாதுகாப்பு அளிப்பதோடு சுதந்திரமாகவும் வாழ வைக்கும்.
-விவேகானந்தர்