
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தன்னம்பிக்கை ஒன்றே நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை வெளியே வரவழைக்கும் ஆற்றல் கொண்டது.
* தியானப் பயிற்சியில் ஈடுபடுபவன் வாழ்வில் பேரின்பம் பெற்று மகிழ்வான்.
* நல்லவர்களின் தியாகத்தால் மனித சமுதாயத்திற்கே நன்மை உண்டாகிறது.
* வீண் பொழுது போக்கில் ஈடுபட வேண்டாம். விளையாட்டுப் புத்தியால் மன ஆற்றல் சிதறுகிறது.
* தற்போது இருக்கும் நிலைக்கு நாமே முழு பொறுப்பாளிகள். ஆனால், பிறரைக் குறை கூறுவதிலேயே காலத்தை வீணாக்குகிறோம்.
-விவேகானந்தர்