
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடமையில் முழு மனதோடு ஈடுபடு. எதிர்காலம் ஒளிமிக்கதாக அமையும்.
* வாங்குபவனை விட கொடுப்பவனே கீழானவன் என்று ஸ்மிருதி கூறுகிறது. ஏனென்றால் வாங்குபவனே அந்த நேரத்திற்கு கடவுளாக இருக்கிறார்.
* சிறு புல்லாக இருந்தாலும் அதை முறுக்கி திரித்தால் யானையையும் கட்டி விடலாம். அதுபோல மனித மனமும் ஆற்றல் மிக்கது.
* மனதில் தூய எண்ணம் கொண்டவர்களும், சத்தியசீலர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காணும் பேறு பெறுவர்.
- விவேகானந்தர்