sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

அனைவரும் மேலானவரே!

/

அனைவரும் மேலானவரே!

அனைவரும் மேலானவரே!

அனைவரும் மேலானவரே!


ADDED : நவ 11, 2015 08:11 AM

Google News

ADDED : நவ 11, 2015 08:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாரும் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் மேலானவரே.

* எப்போதும் புன்னகை தவழும் முகமும், இனிய பேச்சும் கொண்டவராக நடந்து கொள்ளுங்கள்.

* அகந்தையை அறவே ஒழித்து விட்டு, குழந்தை போல கள்ளம் இல்லாதவர்களாக மாறுங்கள்.

* இடை விடாது உழையுங்கள். ஆனால், அதற்காக அடிமை போல வேலை செய்வது கூடாது.

* அடக்கப்படாத மனம் கீழ்நிலைப்படுத்தும். ஆனால், அடக்கப்பட்ட மனமோ உங்களைச் சுதந்திரமாக்கும்.

விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us