/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
விவேகானந்தர்
/
பெற்றோரைப் பெருமைப்படுத்து!
/
பெற்றோரைப் பெருமைப்படுத்து!
ADDED : நவ 22, 2015 02:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தாய், தந்தையை மகிழ்ச்சி அடையச் செய்தால் கடவுளும் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு அருள்புரிவார்.
* அன்பின் மூலம் செய்யப்படும் எந்த செயலும் முடிவில் ஆனந்தத்தையே கொண்டு வந்து சேர்க்கும்.
*பெற்றுக் கொள்வதில் யாருக்கும் பெருமையில்லை. கொடுப்பவனே எப்போதும் பேறு பெற்றவன்.
* தவறுகளே வழிகாட்டும் தெய்வங்கள். அறியாமலே அவை வாழ்வில் உயர துணை புரிகின்றன.
* எளியவர்கள் எப்போதும் பற்றிக் கொள்ள வேண்டிய ஒரே ஆயுதம் மனஉறுதி ஒன்றே.
-விவேகானந்தர்