/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
விவேகானந்தர்
/
பிறருக்கு கொடுத்து மகிழுங்கள்
/
பிறருக்கு கொடுத்து மகிழுங்கள்
ADDED : நவ 21, 2016 09:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அன்புடையவனே நிம்மதியாக வாழ்வான். சுயநலம் கொண்டவன் தன்னையே அழித்துக் கொள்வான்.
* சக்தி உள்ளமட்டும் பிறருக்கு கொடுத்து மகிழுங்கள். அது ஆயிரம் மடங்காகப் பெருகி உங்களிடமே திரும்பி வரும்.
* தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியை வழங்குவதே கல்வியின் நோக்கம்.
* உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். கோழையாகவும் வேடதாரியாகவும் இருக்காதீர்கள்.
- விவேகானந்தர்