
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறரிடம் பெற்றுக் கொள்வதில் பெருமை இல்லை. கொடுத்து உதவுவதில் தான் மகிழ்ச்சி உண்டாகும்.
* மன ஒருமையுடன் பணியில் ஈடுபட்டால் அந்த வேலை அழியாத சிறப்பை பெற்றிருக்கும்.
* மனிதனுக்குள் தெய்வீகம் நிறைந்திருக்கிறது.
* சுயநலத்துடன் சிந்திக்கும் போதெல்லாம் மனிதன் அமைதியை இழந்து விட நேரிடும்.
* பிறரிடமுள்ள நற்பண்புகளை மட்டும் காணும் பேறு பெற்றவர்கள் மகான்களாக உயர்கிறார்கள்.
- விவேகானந்தர்