sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

சுயநலத்தை மறப்போம்

/

சுயநலத்தை மறப்போம்

சுயநலத்தை மறப்போம்

சுயநலத்தை மறப்போம்


ADDED : பிப் 02, 2016 12:02 PM

Google News

ADDED : பிப் 02, 2016 12:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*சுயநலம் இன்றி வாழ்வதே நல்லொழுக்கம். எந்த நிலையிலும் சுயநலத்தை மறந்து செயல்படுங்கள்.

*தைரியமாக இருங்கள். முழுப் பொறுப்பையும் உங்கள் தோள் மீது சுமத்திக் கொண்டு செயல்படுங்கள்.

* இடைவிடாமல் வேலை செய்யுங்கள். அதே சமயம் அதில் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டாம். பற்றின்றியும் பணியாற்றுங்கள்.

* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இந்த மூன்று நற்குணங்களுடன் அன்பும் சேர்ந்து விட்டால் உலகமே சொர்க்கமாகி விடும்.

விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us