sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

போராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை

/

போராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை

போராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை

போராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை


ADDED : பிப் 12, 2016 03:02 PM

Google News

ADDED : பிப் 12, 2016 03:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தவறுகளை பெரும் பேறாக கருதுங்கள். அவை வழிகாட்டும் தெய்வங்கள்.

* மனிதனின் பலவீனம் கூட சில நேரத்தில் பெரிய நன்மையாகவும், வலிமையாகவும் மாறி விடுகிறது.

* தோல்வி இல்லாத வாழ்வில் பயனேதும் உண்டாவதில்லை. போராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை அளிப்பதாக இருக்கிறது.

* மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய குறைகள், தவறுகளைப் புரிந்து கொள்வதில்லை.

* எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் ஏதும் உலகத்தில் இல்லவே இல்லை.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us