sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

நல்லதைப் பேசுங்கள்!

/

நல்லதைப் பேசுங்கள்!

நல்லதைப் பேசுங்கள்!

நல்லதைப் பேசுங்கள்!


ADDED : ஆக 08, 2013 03:08 PM

Google News

ADDED : ஆக 08, 2013 03:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலக இயந்திரத்தின் சக்கரங்களில் இருந்து தப்பி ஓட நினைக்காதீர்கள். அதன் உள்ளே நின்று கொண்டு கடமையை செய்து கர்மயோகத்தின் ரகசியத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.

* சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை திருத்தி அமைத்துக் கொள்வது தான் வெற்றிகரமான வாழ்விற்குரிய முழுமையான ரகசியம்.

* பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல், உலகிற்குச் செலுத்தும் ஒவ்வொரு நல்லெண்ணமும், நமது கர்மச்சங்கிலி இணைக்கும் கண்ணி ஒன்றை உடைத்து எறிகிறது. இதனால் பிறவித்தளை அறுபடுகிறது.

* எப்போதும் புனிதமான நல்ல எண்ணங்களைச் சிந்தியுங்கள். பிறருக்குப் பயன்படும் நல்ல விஷயங்களைப் பேசுங்கள். நல்ல பணிகளில் ஈடுபட்டு உலகிற்கு நன்மை செய்யுங்கள்.

* சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒன்றாக விளங்கினால் உலகையே ஆட்டி வைக்க முடியும்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us