
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மையே பேசுங்கள். உண்மையைக் கைவிடச் செய்யும் தூண்டுதல்கள் குறுக்கிட்டாலும் பாதை தவறாதீர்கள்.
* எல்லா உயிர்களும் கடவுளின் அம்ச@ம. மனிதப்பிறவியே இதில் சிறந்தது.
* உங்களுக்குள் இருக்கும் தெய்வத்தன்மையை எங்கும் வெளிப்படுத்துங்கள்.
* நம்பிக்கையும்,நேர்மையும் இருக்கும்வரை ஒருவரின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.
* பொறுமைமிக்கவனின் காலடியில் உலகமே கட்டுப்பட்டு நிற்கும்.
- விவேகானந்தர்