sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

மனதை வெல்ல வழி

/

மனதை வெல்ல வழி

மனதை வெல்ல வழி

மனதை வெல்ல வழி


ADDED : டிச 20, 2017 02:12 PM

Google News

ADDED : டிச 20, 2017 02:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*நீ தியாகம் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே, உலகிலுள்ள மற்றவர்களின் மனங்களை வெல்ல முடியும்.

*அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும்.

*எதையும் தெரியாது என சொல்லாதே. சாதிக்கும் துணிவோடு வீரனை போல செயல்படு.

*உன்னை பற்றி எண்ணாத நேரத்தில் உண்மையான வாழ்க்கையை நீ அனுபவிக்கிறாய்.

*உனக்கு நீயே செய்து கொள்ளும் துன்பத்தை தவிர, வேறெதுவும் உன்னை நெருங்குவதில்லை.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us