sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

திருப்பணி என்றால் என்ன?

/

திருப்பணி என்றால் என்ன?

திருப்பணி என்றால் என்ன?

திருப்பணி என்றால் என்ன?


ADDED : மே 07, 2014 12:05 PM

Google News

ADDED : மே 07, 2014 12:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அளவற்ற மனபலம், இரக்கமுள்ள இதயம் இந்த இரண்டும் கொண்டவனே மகா பெரியவன்.

* தன்னம்பிக்கை கொண்டிருந்த சிலருடைய வரலாறே உலக சரித்திரமாக இருக்கிறது.

* பாமரனுக்கு கல்வியையும், மனதிற்கு தைரியத்தையும் வழங்குவதே கடவுளுக்குச் செய்யும் திருப்பணி.

* தாய், தந்தை, பெரியோருக்கு தொண்டு செய்யும் எண்ணத்தை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* எழுந்து தைரியமாக நின்று செயல்படுங்கள். உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கப் பழகுங்கள்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us