தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/தகவல்கள்/நல்ல ஒழுக்கம்

நல்ல ஒழுக்கம்

நல்ல ஒழுக்கம்


ADDED : ஜூலை 02, 2023 09:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2023 09:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* நல்ல ஒழுக்கப் பண்புகள் தவறுகளை தண்ணீராக கரைத்து விடுகின்றன.

* மனிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவகாசம் அளிக்கப்படும். பிறகு அந்நேரம் வந்துவிட்டால், ஒரு வினாடிகூட அவர்களால் பிந்தவும் முடியாது. முந்தவும் முடியாது.

* மென்மையான இதயம் கொண்டவர்களுக்கு நற்கூலி உண்டு.

* மனிதனிடம் காணப்படும் மிகவும் கொடிய தீய குணம் கோழைத்தனம், கஞ்சத்தனம்.

- பொன்மொழிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us