தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/தகவல்கள்/தண்டனை உண்டு

தண்டனை உண்டு

தண்டனை உண்டு


ADDED : ஜூன் 23, 2023 11:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2023 11:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* நம்பிக்கை துரோகம் செய்பவனுக்கும் பாவம் செய்வதையே வழக்கமாக கொண்டவனுக்கும் தண்டனை உண்டு.

* மனதில் உள்ளதை வெளிப்படுத்தினாலும் மறைத்துவைத்தாலும் அவை பற்றி மறுமையில் பதில் சொல்ல வேண்டும்.

* தீமைகளில் இருந்து விலகி இருங்கள். துாய்மையை மேற்கொள்ளுங்கள்.

* இறைவன் உங்களுக்கு உதவி செய்தால், பிறகு எந்த சக்தியும் உங்களை வென்றிட முடியாது.

* மறுமையில் அக்கறை கொள்ளுங்கள். இம்மையில் அதற்கான செயல்களை செய்யுங்கள்.

- பொன்மொழிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us