தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/தகவல்கள்/கேள்வி கேட்கப்படும்

கேள்வி கேட்கப்படும்

கேள்வி கேட்கப்படும்


ADDED : ஜூன் 23, 2023 11:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2023 11:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* உங்களுடைய செயல்கள் குறித்து திண்ணமாக மறுமையில் கேள்வி கேட்கப்படும்.

* உங்களில் யார் சிறந்த செயல்களை செய்பவர் என சோதிக்கும் பொருட்டு வாழ்வும் மரணமும் உள்ளது.

* நன்மைகளை பூரண அழகுடன் செய்பவர்களுக்கு பலன் உண்டு.

* யார் தனது வாக்குறுதியை நிறைவேற்றி தீவினையில் இருந்து விலகுகிறாரோ அவரே உயர்ந்தவர்.

* அராஜகம் செய்யாதீர்கள். மீறி செய்தால் அதற்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும்.

-பொன்மொழிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us