தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/தகவல்கள்/பெண்களை போற்றுவோம்

பெண்களை போற்றுவோம்

பெண்களை போற்றுவோம்


ADDED : ஆக 25, 2023 10:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2023 10:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு குடும்பம் முன்னுக்கு வர வேண்டும் என்றால் பெண்களின் பங்களிப்பு அவசியம். அவர்களை போற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு ஆணுக்கும் உண்டு. சரி. பெண்களின் பெருமைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

* அனைத்திலும் மேலான நன்மை தருபவர்கள் இவர்களே.

* நற்பண்புகள் நிறைந்த பெண்களைக் காட்டிலும் உயர்ந்தவர் உலகில் இல்லை.

* ஒழுக்கம் உள்ள பெண்ணை மனைவியாக அடைவதை விட சிறந்த பாக்கியம் வேறில்லை.

* பெண்களைக் கண்ணியமாக நடத்துங்கள். ஏனெனில் அவர்களே தாயாகவும், மகளாகவும், சகோதரியாகவும் உள்ளனர்.

* பெண்களின் மீது மீண்டும் மீண்டும் பார்வையைச் செலுத்தாதீர். முதலில் பார்க்கும் பார்வை இயல்பானது. இரண்டாவது பார்வையாக இருந்தால் பெரும் பாவத்தை கொடுக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us