நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* முன்னேற பணம் தேவை. அதைவிட நேர்மையும் துணிவும் அவசியம்.
* துணிவுடனும் நம்பிக்கையுடனும் செயல்படுங்கள்.
* எந்நிலையிலும் மனநிறைவுடன் வாழுங்கள்.
* வறுமையிலும், வசதியிலும் ஒரே மாதிரியாக இருங்கள்.
* நம்பியவர்களை மோசடி செய்யாதீர்கள்.
* தீர்ப்பு வழங்கும் முன் இருதரப்பையும் தீர விசாரியுங்கள்.
* கண்களுக்கு தெரியாத துன்பத்தை எண்ணிக் கலங்காதீர்.
* குழந்தைகளிடம் நல்லெண்ணத்தை விதையுங்கள்.
* திரும்ப திரும்ப செய்வதல்ல செயல். திருப்தியுடன் செய்வதே செயல்.
* தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.