sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

தகவல்கள்

/

நீங்களே பொறுப்பாளர்

/

நீங்களே பொறுப்பாளர்

நீங்களே பொறுப்பாளர்

நீங்களே பொறுப்பாளர்


ADDED : ஜூன் 22, 2023 11:29 AM

Google News

ADDED : ஜூன் 22, 2023 11:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீங்கள் எதை சம்பாதிக்கிறீர்களோ அதற்கு நீங்களே பொறுப்பாளர்.

* சத்தியத்தை அறிந்துகொண்ட பிறகு அதன்படி நடந்து செல்லுங்கள்.

* ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனாய் இருக்கிறான்.

* உங்களுடைய கூலியை மறுமைநாளன்று முழுமையாகப் பெறுவீர்கள்.

* பெண்களுக்குரிய மஹரை மனமுவந்து கொடுங்கள். அது தான் சிறப்பு.

* அழகிய நடத்தை, சகிப்புத்தன்மை, நடுநிலைப்போக்கு ஆகியவை நற்பண்பின் அடையாளம்.

* தன் செயல்களை குறித்து சுயமதிப்பீடு செய்பவர் அறிவாளி.

* மரணத்திற்கு பிறகு வர இருக்கும் வாழ்வுக்காக நற்செயல்களை செய்யுங்கள்.

* தீயவர்கள் மரணத்தை விரும்பமாட்டார்கள்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us