ADDED : செப் 16, 2022 10:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோழர் ஒருவர் உறங்குவதற்கு முன் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என நாயகத்திடம் கேட்டார்.
''இறைவா...உன் பெயரைக்கூறி இன்று உறங்குகிறேன். இந்த இரவே என் உயிரைக் கைப்பற்றிக் கொண்டால், கருணை காட்டு! வாழ்வதற்கு இன்னும் அவகாசம் கொடுத்தால், உன் மக்களை எவ்வாறு பாதுகாக்கின்றாயோ அவ்வாறே என்னையும் பாதுகாத்தருள் என பிரார்த்தனை செய்'' என்றார்.

