தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/எல்லோருக்கும் பயன்பட வேண்டும்

எல்லோருக்கும் பயன்பட வேண்டும்

எல்லோருக்கும் பயன்பட வேண்டும்


ADDED : செப் 23, 2022 09:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2022 09:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சீடர்களை பார்த்த ஞானி ''தெரிந்த தர்மங்களை பிறருக்கு சொல்லித் தரக்கூடாது என நினைத்தால் அது பாவம்'' எனக் கூறினார்.

அவர்களுள் ஒருவர், ''எனக்கு புரிய வில்லை'' என குரல் எழுப்பினார்.

அவருக்கு விளக்க முயற்சித்தார் ஞானி. ஒருவர் ஆற்றைக்கடக்க புதியதாக படகு ஒன்றைச் செய்து அதில் பயணமாகி அக்கரையை அடைவார். அவர் செய்த படகு தான் என்றாலும் அதனை வீட்டிற்கு அவர் எடுத்துச்செல்வதில்லை.

மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் அதனை ஆற்றின் கரையில் விட்டு விடுவார். தேவையானவர்கள் படகை பயன்படுத்தி ஆற்றைக்கடப்பர். அது போலத்தான் தெரிந்த தர்மமும் எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்றார். ஞானியை பார்த்து சீடர்கள் புன்னகைத்தார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us