தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/உழைப்பின் பெருமை

உழைப்பின் பெருமை

உழைப்பின் பெருமை


ADDED : அக் 11, 2022 08:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2022 08:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு ஊரில் அழகான இளைஞர் ஒருவர் இருந்தார். அவரை மணக்க நான் நீ என பல பெண்கள் போட்டி போட்டனர். இவர்களில் யாரைத்தேர்ந்தெடுப்பது என யோசனையில் ஆழ்ந்த அவருக்கு நல்லவழி ஒன்று தோன்றியது.

பிச்சைக்கார வேடமணிந்து முதலில் ஒரு பெண்ணின் வீட்டுக்கு சென்றார்.

'' உணவு கொடுங்கள்'' எனக்கேட்க அவளும் கொடுத்தாள்.

மற்றொரு வீட்டிலும் அதேபோல் கேட்க ''பெற்றோர் இல்லை சிறிது நேரம் கழித்து வா'' என பதில் வந்தது.

மூன்றாவதாக ஒரு வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த பெண் ''உழைத்து பிழைக்க கூடாதா'' என விரட்டினாள்.

பதிலை கேட்ட அவர், மணந்தால் இவளையே மணப்பேன் என முடிவு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us