நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தர்மம் செய்வதால் துன்பத்திற்கு ஆளாகலாம். அது இறைவனின் கருணைக்கு அறிகுறி.
* பெரும் பாவியை குறித்து புறம் பேசுவது குற்றம் ஆகாது.
* மனைவியை திருப்திப்படுத்துவ தற்காக பொய் சொல்லுங்கள்.
* உங்களுடைய குறைகளை போக்கிக் கொள்ளாத நிலையில் மற்றவரின் குறை குறித்து பேசாதீர்கள்.
* கெட்ட குணம் உங்களிடமுள்ள நன்மைகளை அழித்து விடும்.
* எண்ணத்திலும் செயலிலும் துாய்மையாக இருங்கள்.
* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப் படுகின்றன.
* சுவர்க்கத்தின் சாவி தொழுகை. தொழுகையின் திறவுகோல் துாய்மை.
* உண்மையைப் பேசுங்கள்; கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.
பொன்மொழிகள்