sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

வியாபாரிகள் கவனத்திற்கு

/

வியாபாரிகள் கவனத்திற்கு

வியாபாரிகள் கவனத்திற்கு

வியாபாரிகள் கவனத்திற்கு


ADDED : ஆக 10, 2021 10:06 AM

Google News

ADDED : ஆக 10, 2021 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வியாபாரிகள் சத்தியம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆரம்பத்தில் வியாபாரம் நன்கு நடைபெற இது உதவும். ஆனால் நல்லபெயர் கிடைக்காது.

* தங்கம், வெள்ளி பாத்திரத்தில் தண்ணீர் குடிக்காதீர்கள்.

* துன்பம் வரும்போது, மரணம் வேண்டும் என ஆசைப்படாதே.

* உங்கள் சகோதரன் அநீதி செய்பவராக இருந்தாலும், அவருக்கு உதவுங்கள்.

* கொடுக்கல், வாங்கல் போது மென்மையாக இரு.

* உணவை பதுக்குபவன் குற்றவாளி.

* நல்லெண்ணத்துடன் செயல்படுங்கள்.

* நட்பு கொள்வதில் கவனமாக இருங்கள்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us