தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கட்டுரைகள்/தூய்மையாக இருங்கள்

தூய்மையாக இருங்கள்

தூய்மையாக இருங்கள்


ADDED : ஏப் 09, 2023 01:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2023 01:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* எண்ணத்திலும், செயலிலும் துாய்மையாக இருங்கள்.

* பொய் சாட்சி கூறுவது பாவங்களில் ஒன்று.

* முதலில் உங்களிடம் உள்ள குறைகளை திருத்துங்கள். பின் பிறரை திருத்தலாம்.

* கெட்ட குணம் உங்களிடமுள்ள நல்ல குணங்களை அழித்து விடும்.

* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப் படுகின்றன.

-பொன்மொழிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us