
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவை இருக்கோ, இல்லையோ பிறரிடம் உதவி கேட்டுக் கொண்டே சிலர் இருப்பர். இது தவறான விஷயம்.
* இறைநம்பிக்கை, சுயமரியாதையுடன் வாழ்பவர்களுக்கு சுவனம் உண்டு.
* வாங்கும் கையை விட, கொடுக்கும் கை சிறந்தது.
* எளிமையாக இருப்பதே அமைதிக்கான வழி.
* எந்த நிலையிலும் யாரிடமும் உதவி கேட்காமல் இருப்பது சிறந்தது.