தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கட்டுரைகள்/யார் சிறந்தவர்

யார் சிறந்தவர்

யார் சிறந்தவர்


ADDED : ஏப் 09, 2023 01:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2023 01:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* மனிதன் தவறு செய்யக்கூடியவன். இருந்தாலும் தான் செய்த குற்றத்திற்காக பிராயச்சித்தம் தேடுபவனே சிறந்தவன்.

* கோபம் கொள்ளாதீர்கள். அதுவே மனம், உடல்நலத்திற்கு நல்லது.

* பிறர் மீது பொறாமைப்படாதீர்கள். மீறினால் நெருப்பானது விறகைத் தின்பதை போல, பொறாமையானது உங்களது நற்செயல்களைத் தின்றுவிடும்.

* ஒருவரின் வியாபாரத்தில் இடையே புகுந்து வியாபாரம் செய்யாதீர்கள்.

* நல்லதை மட்டும் பேசுங்கள். இல்லையேல் அமைதியாக இருங்கள்.

-பொன்மொழிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us